கோவில் சன்னதியில் கண்களை மூடிக்கொண்டு கடவுளை வணங்குவது சரியா?
சிலருக்கு கண்களை மூடி வணங்குவது பழக்கம்.ஆனால் கண் குளிர தரிசிப்பது சிறந்தது,அருள்பாலிக்கும் அவரது திருவுருவத்தை,அவரது திருபாதத்தை அலங்காரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து வணங்குதல் நல்லது..