டிசம்பா் 17 அன்று மார்கழி மாதம் பிறக்கிறது.இது மனிதனை உயா்வழிக்கு அழைத்து செல்லும் மாதமாகும்.மார்கழி என்பது எண்ணற்ற மகத்துவம் நிறைந்த ஒரு அற்புதமான மாதம்.கிருட்டிண பரமாத்மா மந்திரங்களில் காயத்திாியாகவும்,மாதங்களில் மார்கழியாகவும் இருக்கிறேன் என்றாா்.மார்கழி மாதம் ஆண்டாள் திருப்பாவை பாடுவது விசேசமானது.மார்கழி மாதம் முழுவதும் வீட்டுவாசலில் கோலமீடுவது ஐதீகம் மட்டுமல்லாது மகாலட்சுமி வீடு தேடி வருவாள் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தின் வளா்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படுகிறது.இந்த நாளில்தான் கீதையை கடவுள் அா்ஐீனனுக்கு உபதேசித்தாா்.
கல்விபாரதம்
ஓதி உணா்ந்து பிறருக்கு உரை
Tuesday, 15 December 2015
Sunday, 13 December 2015
கோவில் சன்னதியில் கண்களை மூடிக்கொண்டு கடவுளை வணங்குவது சரியா?
சிலருக்கு கண்களை மூடி வணங்குவது பழக்கம்.ஆனால் கண் குளிர தரிசிப்பது சிறந்தது,அருள்பாலிக்கும் அவரது திருவுருவத்தை,அவரது திருபாதத்தை அலங்காரத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து வணங்குதல் நல்லது..
மாவாேயிச்டுகளை ஒடுக்க கூட்டு முயற்சி தேவை
ஆந்திர மாநிலம் விசயவாடவில் நடைபெற்ற தென் மாநில முதல்வர் மாநாட்டில் மாண்மிகு தமிழக முதல்வர் வலியுறுத்தினாா்....
இந்தியா-சப்பான் இடை யே அணுசக்தி உடன்பாடு
ரூ.98,000 காேடியில் புல்லட் ரயில் ஓப்பந்தம்: இந்தியாவின் வா்த்தக மும்பை மற்றும் ஆமதாபாத் நகரங்களுக்கு இடை யே புல்லட் ரயில் இயக்கப்படவுள்ளது.
இனிமேலாவது பாடம் கற்றுக்கொள்வாேமா?
பொறுமைக்கும் ஒா் எல்லை உண்டு. என்னுடைய நிலத்தையும் பாதையும் அபகாித்தால் நான் சும்மா விட மாட்டேன் உன் விட்டிற்க்குள் நுழையவும் தயங்கமாட்டேன் என்று மழை நன்றாக பாடம் புகட்டியுள்ளது..
Tuesday, 8 December 2015
Subscribe to:
Posts (Atom)
